பல்லவி
நீ த ய ராதா (நீ)
அநுபல்லவி
காத நேவா ரெவரு கல்யாணராமா(நீ)
சரணம்
1.ந நு ப்ரோசேவாட நி நாடே தெளிய
இ நவம்ச திலக இநத தாமஸமா(நீ)
2.அந்நிடி கதி காரிவநி நே பொ க டி தே
மநநிஞ்சிதே நீது மஹிமகு தக்குவா (நீ)
3.ராம ராம ராம தியாக ராஜ ஹருத்ஸத ந
நாமதி தல்லடி ல்லகநியாயமா வேகமே (நீ)
Meaning
உனது தயை வராதா ? கல்யானராம!'வேண்டாம்"என்று உன்னைத் தடுப்பவர் யார்? என்னைக் காப்பாற்றுபவன் நீயெயென்று அன்றே எனக்குத தெரிந்திருகையில் இவ்வளவு தாமதம் ஏன்?சூரியகுல திலகனே! அனைத்திற்கும் அதிகாரி நீயெயென்ரு நான் உன்னைபுகழும்பொழுது என்னைக் காப்பாற்றுவது உன் மகிமைக்கு குறை வா ?ராம !ராம !தியாகராஜனின் உள்ளத்தில் உறைபவனே!என் மனம் தத்தளிப்பது நியாயமா?விரைவில் உன் தயை வரலாகாதா ?