பல்லவி
நந்நு கந்நதல்லி நாபா க் யமா
நாராயணி த ர்மாம்பி கே (ந)
அனுபல்லவி
கநகாங்கி ரமாபதி ஸோதரி
காவவே நநு காத்யாயநி(ந)
சரணம்
காவு காவுமநி நே மொறபெ ட்டகா
கமலலோசநி கரகு சுண்ட கா
நீவு ப் ரோவகுண்டே யெவரு ப்ரோதுரு ஸ -
தாவரம் பொ ஸகு த்யாக ராஜநுதே(ந)
Meaning
என்னைப் பெற்ற தாயே!என் பேரதிர்ஷ்டமே! நாராயணி!தர்மாம்பிகையே!பொன்னிற மேனியாளே!திருமாலின் சோதரியே!கார்த்தியாயனி !கருணை புரிவாயாக!என்னைக் "காப்பாற்று, காப்பாற்று "நான் முறையிட்டு உருகும்பொழுது நீ காக்கவில்லையாகில் வேறு யார்தான் காப்பாற்றுவர்? என்றும் வரம் தருபவளே!