Search This Blog

Showing posts with label St.Thiagaraja-Maharajapuram Santhanam. Show all posts
Showing posts with label St.Thiagaraja-Maharajapuram Santhanam. Show all posts

Wednesday, May 23, 2012

பல்லவி 
அனுபம கு ணாம்பு தீ யிநி நிந்நு நெரநம்மி
யநு ஸரிஞ்சிந வாட நைநி( அ )
அனுபல்லவி 
ம நு பகயெ யுந்நாவு ம நுபதீ வ்ராஸிமே 
மநுப மாகெவரு விநுமா த ய ராநி(அ ) 
சரணம் 
4.ராஜகுல கலசாப் தி ராஜ ஸுரபால க ஜ 
ராஜரக்ஷக த்யாக ராஜவிநுத(அ ) 
Meaning
நிகரற்ற குணக்கடல் நீயேயென்று  நம்பி உன்னைப் பின்பற்றுபவனாக ஆனேன்.என்னை காப்பாற்றாமலே இருக்கிறாயே!மநுவம்சத்தின் நாயகனே!என் எளிமையை விவரித்து உனக்கு எழுதியனுப்ப எனக்கு யாருளர்?இதை  கே.உன் தயை வருமாறு செய்வாய்.
     ஜனக மகாராஜனின் மருமகனே!ஜானகியின் தாயாகிய பூமிதேவியைப்போல் பொருமைஉள்ளவனே! என் தந்தையே!கால தாமதம் இனி போதும், போதும் அய்யனே!
     பொன்னாடையணிந்த்தவ!னே! என்னைப்பார்த்து உனக்குக் கபடமேன் ?இவ்வுடலென்னும் செல்வத்தையே நான் சதா நினைக்கிறேனேன்ரா?
சக்லலோகநாதனே!கனவிலும் நீயே என் தெய்வம்.(திரௌபதிக்கும் ,கோபியருக்கும்) அவர்களது பக்திக்கு வசப்பட்டு நீ ஆடையளித்துகே காப்பாற்றியதை நான் கேள்வியுற்றிக்கிறேன்.
     அரச வம்சமெனும் கடலில் உதித்த சந்திரன் நீ.தேவர்க் காப்பவன்.கஜேந்திரனை  ரக்ஷித்தவன்.தியாகராஜன் வணங்கப்பெருபவன்.
        

Thursday, May 17, 2012

கண்டஜூடு மீ ஒகபாரி க்ரீ-kanta judumi okapari kri

பல்லவி 
கண்டஜூடு மீ ஒகபாரி க்ரீ (கண்)
அனுபல்லவி 
ப ண்டுடை வெலயு பா கு கா நி தப்பு 
தண்டவெல்ல மாநுகொந்த நந்நு க் ரீ(கண்)
சரணம் 
அலநாடு சௌமித்ரி பாத சேவ 
செலரேகி சேயுவேள ஸீததோ
ப லிகி ஜூசிநந்த புலகாங்கிதுடை 
ப ர கி ந யடு   த்யாக ராஜுநி  க்ரீ (கண்)
Meaning
உனக்கு அடியவனாக இருப்பதே மேலென்று எண்ணி தப்பு தன்டாக்களை அறவே துறந்திருக்கும் என்னை ஒரு முறையாவது கடைக்கண்ணால் பார்க்கலாகாதா? அன்றொருநாள் இலக்குவன் முகமலர்சசியுடன் உன் பொன்னடி சேவையில் ஈடுபட்டிருக்கும்பொழுது நீ அதை சீதையிடம் புகழ்ந்து பேசி அவனை பார்த்தவுடனேயே அவன் மெய் சிலிர்த்ததுபோல் இத்யகராஜனையும் கடைக்கண்ணால் நோக்கியருள்.