Search This Blog

Monday, November 8, 2010

vanthanamu raghu nandana sethu-வந்த நமு ரகு நந்த ந் ஸேது



பல்லவி
வந்த நமு ரகு நந்த ந் ஸேது
ப ந்த  ந ப க்தசந்த ந ராம         (வந்த)
அனுபல்லவி
ஸ்ரீத  மா நாதோ வாத மா 
பே த மா இதி மோத மா ராம   (வந்த)
சரணம் 
வெ கரா  கருணாஸாக ர ஸ்ரீ
த்யகராஜு நி ஹ்ருத யாகர ராம (வந்த)
note:The lyrics is in telugu. There are eight saranams in the kriti.Only one saranam is sung. Meaning of the song in tamil.
     ரகுநந்தன!சேதுவை அமைத்தவனே! பக்தர்களுக்கு சந்தனம்போல் குளிர்ச்சி தருபவனே! உனக்கு நமஸ்காரம்.
     செல்வங்களை யளிப்பவன    !என்னுடன் வாதமா நீ வேறு நான் வேறாஇது உனக்குமகிழ்ச்சி தருகிறதா?
   
விரைந்து வாராய் கருணைக்கடலே!  ஸ்ரீ தியாகராஜனின் இதயத்தை இருப்பிடமாக கொண்டவனே!
हरे रामा
हरे रामा

3 comments: