Search This Blog

Saturday, October 30, 2010

pa kaa nayya nee mayalentho-பா கா நய்யா நீ மாயலெந்தோ

The following song is sung by P.Unnikrishnan
பல்லவி
பா கா  நய்யா நீ மாயலெந்தோ
ப்பரஹமகைந கொ த ரமா  (பா)

அனுபல்லவி
௧.  கா ரட முநு நொநநரிஞ்சுசுநு
நேகா த நுசு ப ல்கேதி யுநு    (பா)


௨. அலநாடு கௌரவுல  நணசமந
அலரி தோ ஸமநே நருகி ஜூசி பாப்
ப லமு நீகு தநகு லேத நீ சக்கக
பாலநமு  ஸேயலேதா த்யாக ராஜநுத (பா)


meaning in tamil.என் எளிமையை உனக்கு எடுத்துரைக்கப் பெரியோர்கள் எவரும் இலரோ?  (உனக்கருகிலிருந்த அவர்கள்) தங்கள் மகிமையை துறந்து இப்பூவுலகில் பிறநதுவிட்டர்களோ?அவர்கள் உன் உருவத்தை அடைந்து ( சாரூப்பிய சித்தி பெற்று) தூயவர்களாக விளங்கவில்லையோ? மேகத்தையொத்த காந்தியுடைய சரீரனே!


Tuesday, October 12, 2010

KURAI ONRUM ILLAI-குறை ஒன்றும் இல்லை மறை மூர்த்தி கண்ணா




The song in this entry is not of St.Thiagaraja.  I just included it is a good song to be heard by everyone.

குறை ஒன்றும் இல்லை பாடல் வரிகள் - தமிழில்
                                     ---
குறை ஒன்றும் இல்லை மறை மூர்த்தி கண்ணா
குறை ஒன்றும் இல்லை கண்ணா
குறை ஒன்றும் இல்லை கோவிந்தா

கண்ணுக்கு தெரியாமல் நிற்கின்றாய் கண்ணா
கண்ணுக்கு தெரியாமல் நின்றாலும் எனக்கு
குறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா

சரணம் - 1

வேண்டியதை தந்திட வெங்கடேசன் நின்றிக்க
வேண்டியது வேறில்லை மறைமூர்த்தி கண்ணா
மணிவண்ணா மலையப்பா கோவிந்தா கோவிந்தா

சரணம் - ௨

திரையின் பின் நிற்கின்றாய் கண்ணா
திரையின் பின் நிற்கின்றாய் கண்ணா
உன்னை மறை ஓதும் ஞானியர் மட்டுமே காண்பார்
உன்னை மறை ஓதும் ஞானியர் மட்டுமே காண்பார்
என்றாலும் குறை ஒன்றும் எனக்கில்லை கண்ணா

சரணம் - 3

குன்றில் மேல் கல்லாகி நிற்கின்ற வரதா
குறை ஒன்றும் இல்லை மறை மூர்த்தி கண்ணா
குறை ஒன்றும் இல்லை மறை மூர்த்தி கண்ணா
மணிவண்ணா மலையப்பா கோவிந்தா கோவிந்தா

சரணம் - 4

கல்லினாற்கு இறங்கி கல்லிலே இறங்கி
நிலையாக கோவிலில் நிற்கின்றாய் கேசவா
நிலையாக கோவிலில் நிற்கின்றாய் கேசவா
குறை ஒன்றும் இல்லை மறை மூர்த்தி கண்ணா

சரணம் - 5

யாதும் மறுக்காத மலையப்பா உன்மார்பில்
யாதும் மறுக்காத மலையப்பா உன்மார்பில்
 ஏதும் தர நிற்கும் கருணை கடல் அன்னை
என்றும் இருந்திட ஏது குறை எனக்கு
என்றும் இருந்திட ஏது குறை எனக்கு 
குறை ஒன்றும் இல்லை மறை மூர்த்தி கண்ணா
மணிவண்ணா மலையப்பா கோவிந்தா கோவிந்தா