The following song is sung by P.Unnikrishnan
பல்லவி
பா கா நய்யா நீ மாயலெந்தோ
ப்பரஹமகைந கொ த ரமா (பா)
அனுபல்லவி
௧. கா ரட முநு நொநநரிஞ்சுசுநு
நேகா த நுசு ப ல்கேதி யுநு (பா)
௨. அலநாடு கௌரவுல நணசமந
அலரி தோ ஸமநே நருகி ஜூசி பாப்
ப லமு நீகு தநகு லேத நீ சக்கக
பாலநமு ஸேயலேதா த்யாக ராஜநுத (பா)
meaning in tamil.என் எளிமையை உனக்கு எடுத்துரைக்கப் பெரியோர்கள் எவரும் இலரோ? (உனக்கருகிலிருந்த அவர்கள்) தங்கள் மகிமையை துறந்து இப்பூவுலகில் பிறநதுவிட்டர்களோ?அவர்கள் உன் உருவத்தை அடைந்து ( சாரூப்பிய சித்தி பெற்று) தூயவர்களாக விளங்கவில்லையோ? மேகத்தையொத்த காந்தியுடைய சரீரனே!
a visitor from Hobokon,New Jersey viewed this yesterday.
ReplyDeleteA visitor from Austin, Texas, US visited this yesterday
ReplyDelete