பல்லவி
பக்கல நிலப டி கொலிசே முச்சுட
பா க தெல்ப ராதா (ப)
அனுபல்லவி
சுக்கலராயநி கே ரு மோமு க ல
ஸுத தி ஸீதம்ம சௌமித்ரி ராமுநி கிரு(ப)
சரணம்
தநுவிசே வந்தந மொனரிஞ்சு சுந்நாரா
சநுவுந நாம கீர்த்தந ஸேயு சுந்நாரா
மநஸுந தல சி மைமறசி யுந்நாரா
நெநருஞ்சி த்யகராஜு நிதோ ஹரிஹரி மீரிரு(ப)
meaning
சந்திரனைப் பழிக்கும் முகத்தையும்,அழகிய பற்களையுமுடைய அன்னை சீதையே!இலக்ஷ்மணனே! இராமபிரானுக்கு இரு புறமும் நின்று நீங்கள் சேவை புரியும் மர்மத்தை எனக்கு தெரிவிக்கலாகாதா?
சாஷ்டாங்க நமஸ்காரம் செய்து அவரை வணங்குகிறீர்களா? அல்லது பக்தியுடன் நாமசங்கீர்த்தனம் செய்கிறீர்களா?மனத்தில் தியானித்து மெய் மறந்து போகிறீர்களா?இத்தியகராஜனிடம் அன்பு கூர்ந்து (மர்மத்தை விளக்கலாகாதா?)
No comments:
Post a Comment