Search This Blog

Monday, January 5, 2015

நாதலோலுடை-Nathaloludai

பலலவி: நாதலோலுடை  ப்ரஹ்மா-
நந்த மந்த வே  மனஸா (நா )
அனுபல்லவி :ஸ்வாது  ப லப் ரத  ஸ ப்த -
ஸ்வர  ராக  நிசய  ஸ ஹித (நா )
சரணம் : ஹரி ஹராத்ம பூ   ஸு ரபதி 
சர ஜன்ம  கணேசாதி 
வாமௌ நு  லுபா ஸி ஞ்சரே 
 த ர த்யாக  ராஜு தெலியு (நா )

Meaning : மனமே! நாதத்தின் ஆசை கொண்டு அதிலேயே திளைத்து பிராம்மானந்தம்  அடைவாயாக!இனிய பலன்களையளிக்கும் சப்தஸ்வரங்கள் ,  ராககூட்டங்கள் முதலியவ ற்றுடன்  கூடியது .

 விஷ்ணு, சிவன் ,பிரம்மா, இந்திரன், சுப்ரமனியர் கணபதி முதலிய சிறந்த மகான்கள் உபாசனை  செய்ததே அந் நாதம்  ஆகும். 


No comments:

Post a Comment