Search This Blog

Thursday, January 15, 2015

Evergreen Hits of MS Subbulakshmi | Jukebox

Annamayya Keertanas by MS Subbulakshmi - Jukebox

Annamayya Keertanas by MS Subbulakshmi - Jukebox

Annamayya Keertanas by MS Subbulakshmi - Jukebox

Annamayya Keertanas by MS Subbulakshmi - Jukebox

Annamayya Keertanas by MS Subbulakshmi - Jukebox

Annamayya Keertanas by MS Subbulakshmi - Jukebox

Annamayya Keertanas by MS Subbulakshmi - Jukebox

Annamayya Keertanas by MS Subbulakshmi - Jukebox

Annamayya Keertanas by MS Subbulakshmi - Jukebox

Annamayya Keertanas by MS Subbulakshmi - Jukebox

Annamayya Keertanas by MS Subbulakshmi - Jukebox

Annamayya Keertanas by MS Subbulakshmi - Jukebox

Nadaloludai - Carnatic Flute Arangetram - Venuganalayam

Monday, January 5, 2015

நாதலோலுடை-Nathaloludai

பலலவி: நாதலோலுடை  ப்ரஹ்மா-
நந்த மந்த வே  மனஸா (நா )
அனுபல்லவி :ஸ்வாது  ப லப் ரத  ஸ ப்த -
ஸ்வர  ராக  நிசய  ஸ ஹித (நா )
சரணம் : ஹரி ஹராத்ம பூ   ஸு ரபதி 
சர ஜன்ம  கணேசாதி 
வாமௌ நு  லுபா ஸி ஞ்சரே 
 த ர த்யாக  ராஜு தெலியு (நா )

Meaning : மனமே! நாதத்தின் ஆசை கொண்டு அதிலேயே திளைத்து பிராம்மானந்தம்  அடைவாயாக!இனிய பலன்களையளிக்கும் சப்தஸ்வரங்கள் ,  ராககூட்டங்கள் முதலியவ ற்றுடன்  கூடியது .

 விஷ்ணு, சிவன் ,பிரம்மா, இந்திரன், சுப்ரமனியர் கணபதி முதலிய சிறந்த மகான்கள் உபாசனை  செய்ததே அந் நாதம்  ஆகும். 


Sunday, January 26, 2014

nee thayaraadaa-நீ த ய ராதா

பல்லவி 

நீ  த  ய ராதா (நீ)

அநுபல்லவி

காத நேவா ரெவரு கல்யாணராமா(நீ) 

சரணம் 

1.ந நு  ப்ரோசேவாட நி  நாடே  தெளிய 
இ நவம்ச திலக  இநத தாமஸமா(நீ) 
2.அந்நிடி கதி காரிவநி நே பொ க டி தே 
மநநிஞ்சிதே நீது  மஹிமகு தக்குவா (நீ) 
3.ராம ராம ராம தியாக ராஜ  ஹருத்ஸத  ந
நாமதி தல்லடி ல்லகநியாயமா வேகமே (நீ) 



 Meaning
உனது தயை  வராதா ? கல்யானராம!'வேண்டாம்"என்று உன்னைத்  தடுப்பவர் யார்? என்னைக் காப்பாற்றுபவன் நீயெயென்று அன்றே எனக்குத தெரிந்திருகையில்  இவ்வளவு தாமதம் ஏன்?சூரியகுல திலகனே! அனைத்திற்கும் அதிகாரி நீயெயென்ரு நான் உன்னைபுகழும்பொழுது என்னைக் காப்பாற்றுவது உன் மகிமைக்கு குறை வா ?ராம !ராம !தியாகராஜனின் உள்ளத்தில் உறைபவனே!என் மனம் தத்தளிப்பது நியாயமா?விரைவில் உன் தயை வரலாகாதா ? 

Saturday, December 14, 2013

Karuna jooda ninnu nammina vada-gada inta parakelanammma

Pallavi:Karuna jooda ninnu nammina vada-gada inta parakelanammma

O Mother Bruhannayaki, I have absolute faith in your compassion.Why are you so indifferent today?
Annupallavi:
sarasijasana madhava sannuta-
charana bruhannayaki vegame
O Mother, Brahma the lotus seated and Vishu adore your feet.Please shower mercy swiftly.
Charanam 1:
deenajanavana moortivi neevani-
nenu ninnu neara nammitini
Ganavinodini ghananibha veni-
kamita phalada samayamide
I believe that you are the embodiment of compassion for the desolate.You are engrossed in music.Your tresses shine like dark cloud.You fulfil our desires.This is the right time toshow your grace.
Charanam 2:
nee mahmatisayambula nentani-
ne jeppuduno lalita
Hemangi himagiri putrid 
ma-heswari gireesa ramani nee
Oh Mother Lalitha, is it within  my reach to estimate your unlimited prowess.You shine like gold.Your are the  consort of Mahesvara.You are the beautiful daughter of  the King of mountains
Charanam 3:Syamakrishna paripalini soolini-
samaja gamana kundaradana
Tamasambu itu seyaka na pari-
tapamilanu pariharinchina neevu
Oh, Soolini, ;you are sustainer of Syamakrishna.Your gait is majestic like elephant’s walk.Your teeth are beautiful like jasmine buds.Oh Mother, let there no delay.You are alleviator of afflictions

ஏடிஜன்மமிதி ஹா ஓராமா(ஏ)

பல்லவி 
ஏடிஜன்மமிதி ஹா ஓராமா(ஏ) 
அனுபல்லவி 
ஏடி ஜந்மமிதி யெந்து கு க லிகெ நோ 
யெந்தநி சைரிந்து ஹா ஓராமா(ஏ)
சரணம் 
1.சாடிலேநி  மாரகோடி லாவண்யநி  
மாடிமாடிகி  ஜூசி மாடலாடniநி  தந(ஏ) 
 4.சாகர சயநுநி த்யாகராசுனிநுதுநி வேகமே   ஜூ ட க  வேகே நி ஹ்ருத யமு (ஏ)
pallavi
eti janmamidi ha O rama
anupallavi
eti  janmamidi enduku galigeno entani sairintu Ha O rAma
caraNam 1
sataleni maarakoti lavanyuni mati matiki juci mataladani tana
caraNam 4
sagara shayanuni tyagarajanutuni  vegeni hrdayamu
Meaning in english
O Rama! What life is this ? Why did this fall into my lot, wherein I am not able to meet and converse frequently with Hari as beautiful as a crore of Cupids and wherein I cannot set eyes on His bosom decked with pearl necklaces gamboling daintily. What a destiny that denies me the privilege of embracing to my heart's content this wise and Omniscient Lord who is such a profound Lover of music? Not being able to see this Lord, who reclines on Adisesha on the waves of the Milk-ocean and who is worshipped by Tyagaraja. My mind is in turmoil.

Meaning in Tamil
ஓராம!என்ன ஜன்மமிது?அந்தோ!இது என்ன பிறப்பு?இதை நான் என் எடுத்தேன்?எவ்வளவென்று பொறுப்பேன்?
     ஈடில்லாத கோடி மன்மதரின் அழகு படைத்த ஹரியைக் கண்டு அடிக்கடி உரையாட முடியாத எனக்கு (ஏனிந்த ஜன்மம்?)
     முத்துமாலைகள் அசைந்தாடும் திருமார்பையும், பால் வடியும் திருமுகத்தையும் அனவரதமும் கண்ணாரக் காண முடியாத எனக்கு (என்ன ஜன்மமிது?)
     இங்கிதம் (விவேகம்)முற்றுமறிந்த சங்கீத லோலனைப் பொங்கும் என் வேட்கை தீர அணைத்துக்கொள்ள முடியாத எனக்கு (இது என்ன பிறவி)
     பாற்கடலில் பள்ளிகொண்டிருப்பவனும், தியாகராஜன் வணங்கும் தெய்வமுமாகிய பரமனை விரைவில் காணமல் என் இதயம் பரிதவிக்கிறது.