ராரா மாயிண்டிதா க ரகு-
வீர சுகுமார ம்ரொக்கேரா (ரா)
அனுபல்லவி
ராரா தசரத குமார நந்நேலு
கோரா தாளலேரா ராம (ரா)
சரணம்
தி க்கு நீவநுசு தெ லிஸி நநு ப் ரோவ
க ரக்குந ராவு கருணநு நீசே
ஜிக்கியுநந தெல்ல மறதுரா யிக
ஸ்ரீத்யாக ராஜுநி பா க்யமா(ரா)
Meaning
என் இல்லத்திற்கு எழுந்தருள்வாய்!இரகுவீரனே!வடிவழகனே!உன்னை வாங்குகிறேன் வாராய்!தயரதன் மைந்தனே!என்னை ஏற்றுக்கொள்க! நான் இனி பொறுக்கேன்.
தாமரைக்கண்ணனே!நான் விரும்பிய கோரிக்கைகள் கை கூடுவதற்கு முன்னமே உன் வழியில் நீ செல்வதைக் கண்டு உளம் நொந்தேன்.நல்லோரைக் காப்பவனே!இனிது புறப்பட்டு இன்றாவது (வருக)
அதிகாலையில் எழுந்து மிகுந்த புண்ணியத்துடன் எனக்கு புத்தி சொல்லி காப்பற்றுகிறாயே தவிர, பால் வடியும் உன் முகத்தைப் பார்த்துக்கொண்டே உன்னருகில் நின்று உன்னைத் தினமும் பூசிக்குமாறு (நீ வரவேண்டும்)
எனக்குக் கதி நீயே யென்று என்னைக் காப்பாற்ற விரைவில் கருணையுடன் வாராயோ உன்னுடன் நான் ஒன்றிருப்பதைத் திருப்பவும் மறந்தனையோ?ஸ்ரீ தியாகராஜனின் பாக்கியமே!
No comments:
Post a Comment