மறுகே லரா ஒ ராகவ(ம)
அனுபல்லவி
மறுகே ல சராசரரூப பராத்-
பர ஸூர்ய ஸுதா கர லோசந (ம)
சரணம்
அந்நி நீவநுசு அந்தரங்க முந
திந்நகா வெதகி தெலிஸிகொண்டிநய்ய
நிந்நெகா நி மதி நெந்ந ஜால நொருல
நந்நு ப் ரோவவய்ய த்யாகரஜநுத (ம)
Meaning
இராகவ! உனக்கு இந்த மறைவு எதற்கு?நீ அண்டசராசரங்களை
உருவமாக உடையவன்.ஸர்வேஸ்வரன்.சூரிய சந்திரர்களை கண்களாக உடையவன்.
அனைத்தும் நீயே என்னும் தத்துவத்தை என் உள்ளத்த்தில் நான் நேராகத் தேடித் தெரிந்துகொன்டேன்.வேறொரு தெய்வத்தை நான் மனத்தினாலும் நினைக்கமாட்டேன்.எண்ணக் காப்பாற்றுவாயாக.
தமிழாக்கத்தில் ஒவ்வொரு பாடலிலுமே எழுத்துப் பிழைகள் உள்ளன.
ReplyDeleteஉதாரணம்:
உள்ளத்த்தில், கொன்டேன், எண்ணக்
இராகவனே! உனக்கு இம்மறைவு எதற்கு?
நீ அண்டசராசரங்களை உருவமாக உடையவன்.
ஸர்வேஸ்வரன். சூரிய சந்திரர்களைக் கண்களாக உடையவன்.
அனைத்தும் நீயே என்னும் தத்துவத்தை என் உள்ளத்தில் நான் நேராகத் தேடித் தெரிந்து கொண்டேன்.
வேறொரு தெய்வத்தை நான் மனத்தினாலும் நினைக்க மாட்டேன்.
என்னைக் காப்பாயாக த்யாகராஜனே!
வ.க.கன்னியப்பன்