பல்லவி
தே வாதி தே வ ஸதா சிவ
தி நநாத ஸு தா கர ஹந நயந (தே)
அனுபல்லவி
தே வேச பிதாமஹ ம்ருக் ய சமா-
தி கு ணாப ரண கௌ ரீரமண (தே)
சரணம்
ப வ சந்த் ரகலாத ர நீலக ள
பா நுகோடி ஸங்காச ஸ்ரீசநுத
தவ பாத ப க்திம் தே ஹி தீ நப ந்தோ
த ர ஹாஸவதந த்யாக ராஜநுத
தி நநாத ஸு தா கர ஹந நயந (தே)
அனுபல்லவி
தே வேச பிதாமஹ ம்ருக் ய சமா-
தி கு ணாப ரண கௌ ரீரமண (தே)
சரணம்
ப வ சந்த் ரகலாத ர நீலக ள
பா நுகோடி ஸங்காச ஸ்ரீசநுத
தவ பாத ப க்திம் தே ஹி தீ நப ந்தோ
த ர ஹாஸவதந த்யாக ராஜநுத
The meaning in tamil.
தேவாதி தேவனே! சதாசிவ! சூரியன், சந்திரன், அக்னி ஆகிய முக்கண்களை யுடையவனே! (நீ) இந்திரன், பிரமன் ஆகியோரால் தேடப் பெறுபவன் (எட்டாதவன்).சாந்தம் முதலிய குணங்களை அணிகளாக உடையவன்; பார்வதி நாயகன், பரமசிவன். பிறைசூடிய பெருமாள். நீலகண்டன். கோடி சூரியப் பிரகாசன்.விஷ்ணுவினால்துதிக்கபெருபவன். தீனபந்து. சிறுநகை தவழும் வதனனே! உன் திருவடி பக்தியை எனக்கருள்.
No comments:
Post a Comment