பல்லவி
கொலுவமரெகதா கோதண்டபாணி (கொ)
அனுபல்லவி
நலுவகு பலுகுலசெலியகு ருக்மிணிகி
லலிதகு ஸீதகு லக்ஷ்மணுநி கருதைந (கொ )
சரணம்
1.வேகுவஜாமுந வெலயுசு தம்புர
ஜேகொநி குணமுல ஜெலு வொந்த பாடுசு
ஸ்ரீகருநிக சரித சிந்தமணிகிநி
3.பாகவதுலு கூடி பாகுக க நநய
ராகமுலசே தீபாரத ந மொநரிஞ்சி
வேகமே ஸ்ரீஹரி விருலபை பவளிஞ்சி
ஜோகொடடி த்யாகராஜூ ஸுமூகு நி லேபே (கொ )
Meaning
பிரமனுக்கும், சரஸ்வதிக்கும், ருக்மிணிக்கும், சீதைக்கும்,லக்ஷ்மண னுக்கும் கிடைத்தற்கரிய கொலுவிருக்கை கோதண்டபாணிக்கு எனது இல்லத்தில் அமைந்ததல்லவா?அதிகாலையில் தம்புராவை கையில் ஏந்தி அவனுடைய திவய குணங்களை அழகாக சங்கீர்த்தனம் செய்து,லக்ஷ்மிகரனும் சரணடைந்தவர்களுக்கு சிந்தாமணியுமாகிய
அவனுக்கு பசி தீரபால் அமுது செய்விக்கும் (கொலு அமைந்ததல்லவா?)பொழுது விடிந்ததும் பெருமானுக்குப் பன்னீரில் திருமஞ்சனம் செய்வித்து , வாசனை மிகுந்த தாம்பூலம் அளித்து மறவாமல் செவிக்கு (கொலு அமைந்ததல்லவா?) ஒன்று கூடி கன, நய ராகங்களில் இசைபாடி தீபாராதனம் செய்த பின்னர் ஸ்ரீ ஹரியை மலர்ப் படுக்கையின் மீது பள் ளிகொள்ள செய்து தியாகராஜன் அந்த ஸு முகனை த் திருப்பள்ளியெழுச்சி பாடிஎழுப்பும் (கொலு இங்கு அமைந்ததல்லவா?)
No comments:
Post a Comment