பல்லவி
அனுபம கு ணாம்பு தீ யிநி நிந்நு நெரநம்மி
யநு ஸரிஞ்சிந வாட நைநி( அ )
அனுபல்லவி
ம நு பகயெ யுந்நாவு ம நுபதீ வ்ராஸிமே
மநுப மாகெவரு விநுமா த ய ராநி(அ )
சரணம்
4.ராஜகுல கலசாப் தி ராஜ ஸுரபால க ஜ
ராஜரக்ஷக த்யாக ராஜவிநுத(அ )
Meaning
நிகரற்ற குணக்கடல் நீயேயென்று நம்பி உன்னைப் பின்பற்றுபவனாக ஆனேன்.என்னை காப்பாற்றாமலே இருக்கிறாயே!மநுவம்சத்தின் நாயகனே!என் எளிமையை விவரித்து உனக்கு எழுதியனுப்ப எனக்கு யாருளர்?இதை கே.உன் தயை வருமாறு செய்வாய்.
ஜனக மகாராஜனின் மருமகனே!ஜானகியின் தாயாகிய பூமிதேவியைப்போல் பொருமைஉள்ளவனே! என் தந்தையே!கால தாமதம் இனி போதும், போதும் அய்யனே!
பொன்னாடையணிந்த்தவ!னே! என்னைப்பார்த்து உனக்குக் கபடமேன் ?இவ்வுடலென்னும் செல்வத்தையே நான் சதா நினைக்கிறேனேன்ரா?
சக்லலோகநாதனே!கனவிலும் நீயே என் தெய்வம்.(திரௌபதிக்கும் ,கோபியருக்கும்) அவர்களது பக்திக்கு வசப்பட்டு நீ ஆடையளித்துகே காப்பாற்றியதை நான் கேள்வியுற்றிக்கிறேன்.
அரச வம்சமெனும் கடலில் உதித்த சந்திரன் நீ.தேவர்க் காப்பவன்.கஜேந்திரனை ரக்ஷித்தவன்.தியாகராஜன் வணங்கப்பெருபவன்.
No comments:
Post a Comment