பல்லவி
கண்டஜூடு மீ ஒகபாரி க்ரீ (கண்)
அனுபல்லவி
ப ண்டுடை வெலயு பா கு கா நி தப்பு
தண்டவெல்ல மாநுகொந்த நந்நு க் ரீ(கண்)
சரணம்
அலநாடு சௌமித்ரி பாத சேவ
செலரேகி சேயுவேள ஸீததோ
ப லிகி ஜூசிநந்த புலகாங்கிதுடை
ப ர கி ந யடு த்யாக ராஜுநி க்ரீ (கண்)
Meaning
உனக்கு அடியவனாக இருப்பதே மேலென்று எண்ணி தப்பு தன்டாக்களை அறவே துறந்திருக்கும் என்னை ஒரு முறையாவது கடைக்கண்ணால் பார்க்கலாகாதா? அன்றொருநாள் இலக்குவன் முகமலர்சசியுடன் உன் பொன்னடி சேவையில் ஈடுபட்டிருக்கும்பொழுது நீ அதை சீதையிடம் புகழ்ந்து பேசி அவனை பார்த்தவுடனேயே அவன் மெய் சிலிர்த்ததுபோல் இத்யகராஜனையும் கடைக்கண்ணால் நோக்கியருள்.
I wonder who is this viewer from Coimbatore
ReplyDelete