Search This Blog

Saturday, June 9, 2012

சிந்நநாடே நா செயி ப ட்டிதிலே -chinnanade naa seyi pattithile

பல்லவி 
சிந்நநாடே நா செயி ப ட்டிதிலே (சி)
அனுபல்லவி 
எந்நராநி யூடி க மு கை கொநி 
எந்தோ நந்நு பாலநமு சேதுநநி(சி)
சரணம் 
இட்டிவேள விட நாடு தாம நோ 
ஏலுகொந்து மநி எஞ்சிநாவோ தெலியதே 
குட்டு ப் ரோவவே  ஸுகுணவாரிநிதீ 
கொப்பை தை வமா த்யாகரஜநுத(சி) 
Meaning
என்னிடமிருந்து எண்ணற்ற ஊழியங்களை ஏற்றுக்கொண்டு "நான் உன்னை என்றும் பாலிப்பேன்"என்று உறுதி கூறிச் சிறு வயதிலேயே கைபிடித்தனையே!
    இத்தருணத்தில் என்னைக் கைவிட்டுவிடலாமா அல்லது ஏற்றுக் கொள் ளலாமாவென்று யோசிக்கிறாயோ நான் அறியேன்.நற்குணக் கடலே!மேலான தெய்வமே!என் கௌரவத்தைக் காப்பாற்று.

No comments:

Post a Comment