Search This Blog

Wednesday, June 6, 2012

நந்நு கந்நதல்லி நாபா க் யமா-nannu kannathalli na-bagyama



பல்லவி 
நந்நு கந்நதல்லி  நாபா க் யமா 
நாராயணி த ர்மாம்பி கே (ந)
அனுபல்லவி 
கநகாங்கி ரமாபதி ஸோதரி 

காவவே நநு காத்யாயநி(ந) 
சரணம் 
காவு காவுமநி நே மொறபெ ட்டகா 
கமலலோசநி கரகு சுண்ட கா 
நீவு ப் ரோவகுண்டே யெவரு ப்ரோதுரு ஸ -
தாவரம் பொ ஸகு த்யாக ராஜநுதே(ந) 
Meaning
என்னைப் பெற்ற தாயே!என் பேரதிர்ஷ்டமே! நாராயணி!தர்மாம்பிகையே!பொன்னிற மேனியாளே!திருமாலின் சோதரியே!கார்த்தியாயனி !கருணை புரிவாயாக!என்னைக் "காப்பாற்று, காப்பாற்று "நான் முறையிட்டு உருகும்பொழுது நீ காக்கவில்லையாகில் வேறு யார்தான் காப்பாற்றுவர்? என்றும் வரம் தருபவளே!

2 comments:

  1. The visitors from Mountain view, california and New Delhi viewed this post today.

    ReplyDelete
  2. The visitor from Bangalore follow suit

    ReplyDelete