Search This Blog

Thursday, June 7, 2012

கி ரிபை நெலகொந்ந ராமுநி-kribai nelakonna ramuni

பல்லவி 
கி ரிபை நெலகொந்ந ராமுநி 
கு றி தப்பகக ண்டி   (கி)
அனுபல்லவி 
பரிவாருலு விரி ஸுரடுலசே நில-
ப டி விஸருசு கொஸருசு  சேவிம்பக (கி) 
சரணம் 
புலகாங்கிதுடை யாநந்தா ச்ரு-
வுல நிம்புசு மாடலாட  வலெநநி 
கலுவரிஞ்ச  க நி பதி பூடலபை 
கா செத நநு த்யாக ராஜவிநுதுநி (கி)  
Meaning
பரிசனங்கள் மலர் விசிறிகளைக் கையிலேந்தி நின்று ஒருவரையொ ருவர்  
முந்திக்கொண்டு ஆலவட்டம் சேவிக்க மலைமீது எழுந்தருளியிருக்கும் இராமனை குறி தவறாமல் கண்டேன்.
     தேகம் புளகிதம் அடைய, ஆனந்தக் கண்ணீர் பெருக,ஏதோ கூறவேண்டுமென்று நான் குதூகலமடைந்ததைப் பார்த்துப் "பத்து நாட்களில் உன்னைக் காப்பேன்"என்று மொழிந்த (இராமனைக் குறி தவறாமல் நான் கண்டேன். 
Note
ஸ்வாமியவர்கள்  சொப்பனத்தில் கண்ட அனுபவத்தைக் குறிக்கும் 

No comments:

Post a Comment