Search This Blog

Sunday, June 10, 2012

தெலியலேரு ராம ப க்தி மார்கமு நு-theliyaleru rama bakthi margamunu

பல்லவி 
தெலியலேரு ராம ப க்தி மார்கமு நு (தெ)
அனுபல்லவி 
இலநந்தட திருகு சு க லுவரிஞ்சேரே  கா நி(தெ)
சரணம்  
வேக லேசி நீட முநிகி பூ தி பூ ஸி 
வேள்ளநெஞ்சி வெலிகி ஸ்லாக நீயுலை 

பாக பைக மார்ஜநலோலுலை 
ரே கா நி த்யாகரஜவிநுத 




Meaning
புவி முழுவதும் இங்கும் அங்கும் திரிந்துகொண்டு கலவரப்படுகிறார்களே தவிர (மாந்தர் )இராம பக்திஎன்னும் நல்வழியை அறியமாட்டார்.அதிகாலையில் எழுந்து,நீராடியபின்னர், விபூதி முதலியன அணிந்து (சபம் செய்வதுபோல் )விரல்களை எண்ணி, வெளிக்கு நல்லவர்போல் நடித்து , நன்கு பணம் திரட்டுதலில் ஆசை கொள்வார்களே தவிர (இராம பக்திமார்கத்தை அறியமாட்டார்கள்) 

No comments:

Post a Comment