Search This Blog

Saturday, November 13, 2010

Devathi deva sadaasiva-தே வாதி தே வ ஸதா சிவ

பல்லவி
தே வாதி  தே வ ஸதா சிவ
தி நநாத ஸு தா கர ஹந நயந (தே)
அனுபல்லவி
தே வேச பிதாமஹ ம்ருக் ய சமா-
தி கு ணாப ரண கௌ ரீரமண    (தே)
சரணம்
ப வ சந்த் ரகலாத ர நீலக ள
பா நுகோடி ஸங்காச ஸ்ரீசநுத
தவ பாத ப க்திம் தே ஹி தீ நப ந்தோ
த ர ஹாஸவதந த்யாக ராஜநுத
The lyrics is in Telugu. The meaning in tamil.
தேவாதி தேவனே! சதாசிவ! சூரியன், சந்திரன், அக்னி ஆகிய முக்கண்களை யுடையவனே! (நீ) இந்திரன், பிரமன் ஆகியோரால் தேடப் பெறுபவன் (எட்டாதவன்).சாந்தம் முதலிய குணங்களை அணிகளாக உடையவன்; பார்வதி நாயகன், பரமசிவன். பிறைசூடிய பெருமாள். நீலகண்டன். கோடி சூரியப் பிரகாசன்.விஷ்ணுவினால் துதிக்கபெருபவன். தீனபந்து. சிறுநகை தவழும் வதனனே! உன் திருவடி பக்தியை எனக்கருள்.

No comments:

Post a Comment