Search This Blog

Monday, November 8, 2010

Thelisi ramasinthanatho namamuதெலிஸி ராமசிந்தந்தோ நாமமு



பல்லவி
தெலிஸி ராமசிந்தநதோ நாமமு
ஸே யவே  ஒ மநஸா  (தெ)
அனுபல்லவி
தலபுலந்நி நிலிபி நிமிஷமைந
தாரகரூபுநி நிஜதத்வமுலநு (தெ)
சரணம்
ராமையந சபலாக்ஷூல பேரு
காமாது ல போருவாரு வீறு
ராமையந  ப் ரஹ்ம முநகு பே ரு
ஆமாநவ ஜந்நார்த்தலு தீ று
Note: The lyrics is in telugu. There are three saranams to the kriti (song). Only the first saranam is sung.
The meaning of the song in tamo;.
     மனமே உனக்குள் தோன்றும் பலவித எண்ணங்களை நிறுத்திவிட்டு , ஒரு நிமிடமாவது தாரக ராம ஸ்வரூபனின் உண்மையான தத்துவத்தை தெரிந்து , ராமனிடம் சிந்தையை நிலைநிறுத்தி நாம சங்கீர்த்தனம் செய்வாயாக!
     "ராமா" என்ற சொல்லுக்கு "பெண்" பொருள் உண்டு. இவ்விதம் பொருள் கூறுவோர்
காமம் முதலியவற்றுடன் போர் புரிவோர் ஆவர். "ராமா" என்றால் பரப்ரம்மம் என்ற  உண்மையான உணர்பவனின் துன்பங்கள் விலகிப்போகும்.

No comments:

Post a Comment