Search This Blog

Monday, April 23, 2012


)
பல்லவி 
அப்ப ராமப க்தி யெந்தோ கொ ப்பரா மா- (ய)

அனுபல்லவி 
த்ரப்ப்டலநு நில்பி கண்டி (ய)


சரணம் 
1.லக்ஷ்மிதே வி வலசுநா 
லக்ஷ்மணுண்டு கொலுசுநா 
ஸூக்ஷ் ம புததி க ல ப ரதுடு
சூசி சூசி ஸோல ஸுநா மா (ய)
2. சப ரி யெங்கி லிச்சுநா 
சந்த் ரத ருடு மெச்சுநா 
அப ல ஸ்வயம்ப்ரப கு தை வ
மசல பத வி நிச்சுநா மா (ய)
3.கபி வாரிதி தாடுநா 
கலிகி ரோட க ட்டுநா 
அபராதி தியாக ராஜு
காநந்த மு சாடுநா மா (ய)

Meaning in Tamil
1.என் அப்பனே!இராமபக்தி எவ்வளவோ பெரியது(சிறந்தது).  (அது)
மனதின் அலைதல்களை நிறுத்தி. இரு கண்ணிமைகளைப் போல் நம்மைக் காக்கும்.
(அப்படி இல்லாவிடில்)இலக்ஷ்மிதேவி (பகவானையே) கோரி தவமிருப்பாளா? இலக்ஷ்மணன் தொண்டு புரிவானா? கூரிய அறிவுடைய (ஞானியாகிய)பரதன் பார்த்து பார்த்து மயங்குவானா?சபரி உண்ட எச்சிலை அளிப்பாளா?பிறை சூடிய சிவபெருமான் கொண்டாடுவானா?பெண்ணாகிய சுயம்ப்ரபைக்கு தெய்வம் அசைவற்ற பதவியை அளிக்குமா?குரங்குகள் ஆழ்கடலைத தானமுடியுமா?யசோதை (கண்ணனை)உரலில் கட்ட முடியுமா?கனத்த அபராதங்கள் புரியும் இத்யகராஜனுக்குப் பேரானந்தம் கிடைத்ததே இராமபக்தியின் பெருமைக்குச சான்றாகும்

(In telugu)

Pallavi
అప్ప0 రామ భక్తి యెంతో గొప్పరా మా (యప్ప)
Anupallavi
త్రిప్పటలను దీర్చి
కంటి-రెప్ప వలెను కాచు1 మా (యప్ప)
Charanams
1.లక్ష్మి దేవి వలచునా
లక్ష్మణుండు కొలుచునా
సూక్ష్మ బుద్ధి గల భరతుడు
జూచి జూచి సొలసునా మా (యప్ప)
2.శబరి యెంగిలిచ్చునా2
చంద్ర-ధరుడు మెచ్చునా3
అబల స్వయంప్రభకు4 దైవ
మచల పదవినిచ్చునా మా (యప్ప)
3.కపి వారిధి దాటునా5
కలికి రోట కట్టునా6
అపరాధి త్యాగరాజు
కానందము హెచ్చునా మా (యప్ప)

Pallavi
appa rāma bhakti yentō gopparā mā (yappa)

(Wow! Devotion to Rama is indeed very great! )
Anupallavi
trippaṭalanu dīrci 
kaṇṭi-reppa valenu kācu1 mā (yappa)


(Devotion to Rama) which, bringing to an end the wanderings (of the mind), protects (the devotee) like the eye-lids, (is indeed very great!))

Charanams
1.
lakṣmi dēvi valacunā 
lakṣmaṇuṇḍu kolucunā
sūkṣma buddhi gala bharatuḍu 
jūci jūci solasunā mā (yappa)

(Would Lakshmi Devi so fervently love Him? 
Would Lakshmana serve Him with such dedication?
 
Would Bharata, having a sharp intellect,
 
feel ecstatic by beholding Him again and again? (Devotion to...)

2.
śabari yeṅgiliccunā2 
candra-dharuḍu meccunā3
abala swayamprabhaku4 daiva
macala padaviniccunā mā (yappa)

(Would Sabari offer already-tasted food? 
Would Siva extol Him?
 
Would the Lord bestow eternal state
 
to the lass Swayamprabha? (Devotion to...)

3.
kapi vāridhi dāṭunā5 
kaliki rōṭa kaṭṭunā6
aparādhi tyāgarāju
kānandamu heccunā mā (yappa)

(Can a monkey leap across the mighty ocean? 
Can an ordinary woman tie the Lord to a mortar?
 
Can bliss be heightened
 
for this sinner Thyagaraja? (Devotion to...)

No comments:

Post a Comment