பல்லவி
எவரநி நிர்ணயிஞ்சிரிரா நிந்-
நெடலாராதி ஞ்சிரிரா நரவரு (எ)
அனுபல்லவி
சிவுட நோ மாதவுடநோ கமல-
ப வுட நோ பரப் ரஹ்ம்ம நோ (எ)
ப வுட நோ பரப் ரஹ்ம்ம நோ (எ)
சரணம்
சிவமந்த்ரமுநகு மா ஜீவமு மா-
தவமந்த்ரமுநகு ரா ஜீவமு ஈ
Meaning:
நரஸ்ரேஷ் டர்கள் உன்னை யாரென்று நினைத்தனர்?எவ்வாறு ஆராதித்தனர்?சிவன் என்றா, விஷ்ணு என்றா, பிரமன் என்றா, பரப்ரமம் என்றா (யாரென்று நிர்ணயித்துப் பூஜை செய்தனர்?)
சிவ மந்த்ரமாகிய "நமச்சிவாய" என்பதில் "ம"என்னும் எழுத்தே உயிர்.விஷ்ணு மந்த்ரமாகிய "ஓம் நமோ நாராயணாய" என்பதில் "ரா"என்ற எழுத்தே உயிர். இவ்விவரங்களை அறிந்த பெரியோர்களை நான் வணகுகிறேன், உதார குணமுடையவனே!
No comments:
Post a Comment