பல்லவி
ராரா மாயிண்டிதா க ரகு-
வீர ஸுகுமார ம் ரொக்கேரா (ராரா)
அனுபல்லவி
ராரா தசர த, குமார நந்நேலு
கோரா தாளலேரா ராம (ராரா)
சரணம்
தி க்கு நீவலுசு தெ லிஸி நநு ப் ரோவ
க் ரக்குந கருணநு நீசே
ஜிக்கியுநந தெல்ல மறதுரா யிக
த்யாக ராஜநி பா க் யமா (ராரா)
Note:The song is composed by St,Thyagaraja. The meaning of the song.(The first two saranams are not sung and therefore not given.The meaning of all charams are given)
என் இல்லத்திற்கு எழுந்தருள்வாய்! ரகுவீரனே!வடிவழகனே!உன்னை வணங்குகிறேன். வாராய்!தயரதன் மைந்தனே! என்னை ஏற்றுக்கொள்க! நான் இனி பொருக்கேன்.
தாமரைகண்ணனே! நான் விரும்பிய கோரிக்கைகள் கைகூடுவதற்கு முன்னமே உன் வழியில் நீ செல்வதைக் கண்டு உளம் நொந்தேன். நல்லோரைக் காப்பவனே! இனிது புறப்பட்டு இன்றாவது (வருக)
அதிகாலையில் எழுந்து மிகுந்த புண்ணியத்துடன் எனக்கு புத்தி சொல்லி காபபாற்றுகிறாயே தவிர, பால் வடியும் உன் திருமுகத்தை பார்த்துக்கொண்டே உன்னருகில் நின்று உன்னை தினமும் பூஜிக்குமாறு (நீ வரவேண்டும்).
எனக்கு கதி நீயே யென்று தெரிந்தும் என்னைக் காப்பாற்ற விரைவில் கருணையுடன் வாராயோ.உன்னுடன் நான் ஒன்றியிருப்பதத் திரும்பவும் மறந்தாயோ?ஸ்ரீ தியாகராஜனின் பாக்கியமே!
A visitor from Madras viewed this today
ReplyDelete