The lyrics of this song is in telugu.Transiliterated in tamil. In this song Thiagaraja asks Lord Rama why he has not answered his prayers. Has he (thiakaraja) supported the men of vain or thieves? why he has not amswered his prayers?
பல்லவி
மாறுப ல்க குந்நா வேமிரா
மாம நோரமண (மா)
அனுபல்லவி
ஜாரசோர பா ஜந ஜேசிதிநா
ஸாகேதஸந ந (மா)
சரணம்
தூ ரபா ரமந்து நா ஹரத -
யாரவிந்த மந்து லெல கொந்ந
தாறிநெறிகி ஸ ந்தஸில்லிநட்டி
த்யாகராஜ நுத(மா) thi
meaning in tamil
திருமகளின் மனத்திற்கு இனியவனே நீ மறுமொழி கூறாமலிருப்பதேன்? அயோத்தியில் உறைபவனே! விட புருடர்களையும் திருடர்களையும் போற்றி நான் பஜனை செய்தேனா?
வெகு தூரத்திலும், (சமிபத்தில்) என் இதயதமரையில் உன் வழியையரிந்து மகிழ்ச்சியுற்றிருக்கும் எனக்கு நீ மறுமொழி கூறாமலிருப்பதேன்?
No comments:
Post a Comment