Search This Blog

Monday, November 8, 2010

seethamma ma yamma shree ramudu mathantri-ஸீதம்ம மாயம்ம ஸ்ரீராமுடு மாது தண்ட் ரி


பல்லவி
ஸீதம்ம மாயம்ம ஸ்ரீராமுடு மாது தண்ட் ரி
அனுபல்லவி
வாதாத்மஜ சௌமித்ரி வைநதேய ரிபுமர்த ந
தாத ப ரதாது லு ஸோத ருலு மாகு ஒ மநஸா         (ஸீ)
சரணம
பரமேச வசிஷ்ட பராசர நாரத சௌநக சுக
ஸுரபதி கௌ தம லம்போ த ர கு ஹ ஸநகாது லு
த ர நிஜபா க வதாக ரேஸரு லெவ ரோ வாரெல்ல நு
வர த்யாக ராஜுநிகி பரம பா ந்த வுலு மனஸா           (ஸீ)
Note: The lyrics is in telugu.The meaning in tamil.
மனமே! சீதாதேவி நமது அன்னை, இராமபிரான் நமது தந்தை, அனுமன், லக்ஷ்மணன், கருடன், சத்துருகனன், ஜாம்பவான், பரதன், முதலியோர் நமது சோதரர்கள்.    பரமேஸ்வரன்,வசிட்டர், பராசரர், நாரதர், சௌனகர். சுகர், இந்திரன், கௌதமர்,
விக்கினேஸ்வரர், குஹன், ஸநகாதிகள் மற்றும் உலகிலுள்ள உண்மையான பாகவத சிரோமணிகள் அனைவரும் தியாகராஜனின் பரம பந்துக்கள் ஆவர்

No comments:

Post a Comment