ஸுகி யெவரோ ராமநாம (ஸு)
அனுபல்லவி
ஸுகி யெவரோ ஸுமுகி யெவரோ
அகி லஸாரமகு தாரகநாம (ஸு)
சரணம்
ஸத்யமு தப்பக ஸகலலோகுலகு
ப் ருத்யுடை தை வபே த மு லேக
நித்யமைந ஸுஸ்வரபு க நமுதோ
நிரந்தரமு த்யாக ராஜநுத நாம (ஸு)
The lyrics is in telugu. The meaning in tamil.
இராமநாமத்தின் மூலம் சுகம் அனுபவிக்கும் பாக்யசாலி யாரோ? (அம்மகிழ்சியினால்) பொலிவுற்ற முகத்தவர் யாரோ? அனைத்திற்கும் சாரமாகிய தாரக நாமத்தினால் (சுகிக்கும் பாக்யசாலி யாரோ?)
சத்யம் தவறாமல் உலகமனைதிற்க்கும் தாசனாகி, தெய்வ வேறுபாடின்றி என்றும் அழிவில்லாத ஸுஸ்வரமான கானத்துடன். நிரந்தரமாக தியாகராஜன் துதிக்கும் ராமநாமத்தினால் (சுகிப்பவர் யாரோ?)
,
No comments:
Post a Comment