Thiagaraja’s prescription to attain a union with the Lord was through the use of music, Nadopasana. It seems that he had the darshan of Lord Rama in this song "Nannuvidisi kathalakura"
song in telugu transiliterated in tamil:
பல்லவி
நந்நு விடி சி கத லகுரா
ராமய்ய வத லகுரா
அனுபல்லவி
நிந்நு பா ஸி யாநிமிஷ மோர்வநூரா
சரணம்
௧. தரமுகா நு யெ ண்ட வேள கல்ப
தருநீட தொ ரிகிநட்லாய ஈவேள (நந்)
௨.அப் தி லோ முநிகி சுவாசமுநு பட்டி
ஆணி முத்யமு க ந்நட்லாய ஸ்ரீ ரமண (நந்)
௩. வஸுத நு க நநமு சேஸி த ந
பா ண் ட மப் பி நரீதி கணுகொ ண்டி டா ஸி
௪.வட லு தகி லியுந்ந வேள கொப்ப
வட க ண்ட் லு pகு ரிஸி நட்லாய ஈவேள
௫.பா கு க ந ந்நேலு கோரா வர
த்யாக ராஜநுத ஈதநுவு நீதே ரா
meaning in தமிழ்
என்னை விட்டு சற்றும் அகலாதே! இராமையா! என்னை கை விடாதே! உன்னை விட்டு நான் அரைக்கணமும் பிரியமாட்டேன்.
நான் முடியாத வெயில் எரிக்கும் சமயத்தில் கற்பக தருவின் நிழல் கிடைத்தது போலாயிற்று இன்று
கடலில் முழுகி மூச்சை அடக்கி ஆணி முத்தை கண்டெடுத்தது போலாயிற்று. இலக்ஷ்மிகாந்தனே!
பூமியை தோண்டும்பொழுது புதையல் கிடைத்ததுபோல் நான் இன்று உன்னைக் கண்டடைந்தேன்.
வெப்பம் மிகுந்த சமயம் ஆலங்கட்டி மழை பெய்தது போலிருக்கிறது. சிறப்புடன் என்னை ஏற்றுக்கொள். இத்யகராஜனின் சரிரம் உன்னைச் சேர்ந்தபோருள்
No comments:
Post a Comment