Search This Blog

Friday, November 5, 2010

Maru ke lara oh Raghava-மறுகே லர ஒ ராக வ

    In this song Thyagaraja yearns for the grace of Lord Rama.'Lord is the Universe. Sun and the moon are his eyes. You are my Lord. I will not think about any other gods. Kindly protect me" He prays.
பல்லவி
மறுகே லர ஒ ராக வ
அனுபல்லவி
மருகே ல சராசரரூப பராத்-
பர ஸூர்ய ஸுதா கர லோசநா
சரணம்
அந்நி நீவநுசு அந்தரங்க முந
திந்நகா வெதகி தெலிசிகொன்டி நயா  
நிந்நெகா நி மதி நெந்ந ஜால நொருல
நந்நு ப்ரோவவய்ய த்யாக ராஜநுத
The song is composed in Telugu.Meaning in Tamail
    இராகவ! உனக்கு இந்த மறைவு எதற்கு? நீ அண்டசராசரங்களை உருவமாக உடையவன். ஸ ர்வேச்வரன். சூரிய சந்திரர்களை கண்களாக 
உடையவன்.  
     அனைத்தும் நீயே யென்னும் தத்துவத்தை என் உள்ளத்தில் நான் நேராகத் 
தேடித்  தெரிந்துகொண்டேன் வேறொரு தெய்வத்தை மனதினாலும் நினைக்கமாட்டேன் \.என்னைக் காப்பாயாக!

.

No comments:

Post a Comment