Search This Blog

Thursday, May 24, 2012

இந்த கந்நாநந்த மேமி ஒ ராம ராம-intha kannanada memi o rama rama

பல்லவி 
இந்த கந்நாநந்த மேமி ஒ ராம ராம (இந்) 
அனுபல்லவி 
ஸந்த ஜ நு லகொல்ல ஸம்மதியுண்டே கா நி (இந்)  
சரணம் 
1.ஆடு சு நாத முந பா டு சு எது ட ரா -
வேடு சு மநஸுந கூ டி யுண்டே தி சாலு (இந்)  
3.நீ ஜபமுலவேள நீ ஜக முலு  நீ வை 
ராஜில்லுநய த்யாக ராஜநுத சரித்திர (இந்)  
Meaning  
 ஒ ராம ராம! சதா ஹரிகீர்த்தனம் செய்யும் பாகவதர்களின் கூட்டத்தில் மனம் ஒன்றுபட்டால் இதைக்காட்டிளுக்ம் பேரானந்தம் உண்டா?மெய்மற ந்து ஆடியும், நாதவெள்ளத்தில் மிதந்து பாடியும் பகவானை எதிரில் வருமாறு வேண்டியும் மனத்தை அவனிடமே லயிக்கச் செய்வதுமே போதும்.ஸ்ரீஹரியின் நாமசங்கீர்த்தனத்தினால் தேகம் முதலிய புலன்களி ன் கூட்டத்தை மறந்து 'ஸோகம்' (அவனே நான்) என்று அத்வைத உணர்ச்சி ஏற்படுவதே  போதும்.உன் திருநாமத்தை நான் ஜெபம் செய்யும் வேளையில் இவ்வுலகங்கனைத்தும் நீயாகவே காட்சியளிக்கின்றன.அய்யனே!தியாகராஜனால் துதிக்கபெரும் சரிதனே!

No comments:

Post a Comment