Search This Blog

Wednesday, May 16, 2012

கருணாஜலதே தா சரதே-karunajalathe dhasarathe

பல்லவி 
கருணாஜலதே தா சரதே
கமநீயாநந  ஸுகு ணநிதே(க)
 சரணம்
1.நீ மயமேகா நிலநு 
ஏமநி நே தூ ருது நு (க)
2.நிஜதா ஸுல யநுப வமொகடி 
நிநு தெ லியநி ஜந மத மொகடி (க) 


3.வலசுசு நாமமு சேயுது ரே 
த லசுசு பொத் து போகொ ட்டு து ரே (க)
4.ஸுக்ருதமு லொப்பகி  ந்துரே நீ 
ப்ரக்ருதிநி தெலிசேகி ந்துரே (க)
5.மநஸாரக பூ ஜிந்துரே 
மாடி மாடகி  யோஜிந்துரே (க)
6.நிநு  க நுலநு க ந கோருது ரே நவ- 
நிநு ல் ப்பி ந ஸுக முநு கோரரே (க)
7.தமலோ மெலகு சு நுந்து ரே 
தாரகரூபுநி க ந் து ரே (க)
8.நீவந்நிடயநி ப ல்குது ரே 
நீவே  தாநநி குலுகுது ரே (க)
9.பா க வத ப்ரஹ்லாத ஹித ராம 
பா வுக த்யாக ராஜநுத(க) 
Meaning
கருணைக் கடலே!தாசரதி!முகவழகனே!நற்குண நிதியே!இவ்வுலகமே உன் மயமானது.(ஆகவே)இதை எவ்வாறு நிந்தனை செய்வேன்?உனது பக்தர்களின் அனுபவம் வேறு.உன்னை அறியாத மாந்தரின் மதம் வேறு. (பக்தர்கள்)உன்னையே விரும்பி உன் பெயரையே ஜபம் செய்து அனவரதமும் தியானித்து,நற்செயல்களை உனக்கே அர்ப்பணம் செய்து, உன் இயற்கையை உணர்ந்து, மனமார பூசித்து, சதா உன் மகிமையை எண்ணிக் காலம் கழிப்பர்.கண்ணார உன்னை காண விரும்பி, நவநதிகள் 
அளிக்கும் சுகத்தையும் வேண்டாமல்,அடியார்கள் நடுவில் மகிழ்ச் சியுற்று, தாரகரூபனை தரிசித்து நீயே அனைத்தும் என்று கூவி :நீயே தாங்கள்" என்று பெருமிதமடைந்து மகிழ்வர்.(இது பாகவத தர்மம்) இப்படிப்பட்ட பிரஹ்லாதன் முதலிய பாகவதர்களுக்கு இதந்தரும் இராம! 

 




No comments:

Post a Comment