Search This Blog

Sunday, May 6, 2012

ஓரசுபு ஜூசேதி ந்யாயமா -orajubuju sethi nyayamaaa

பல்லவி 

ஓரசுபு ஜூசேதி ந்யாயமா 
ஒரகூ த்தமா நீவன்டிவாநிகி(ஒ) 

அனுபல்லவி  

நீரஜாக்ஷ முநு நீ தா ஸுலகு 
நீகேடி வாவுலு தெ  ல்பவே (ஓ)

சரணம் 
  
மாநமிஞ்சுகைந நீகு தோ சலேக போ-
யிந் வைநமேமி புண்யரூபமா 
தீ நரக்ஷகாச்ரித மாநவ ஸந்-
தாந கா நலோல த்யாக ராஜநுத (ஒ)


meaning:
நீ என்னை ஓரப்பார்வை பார்ப்பது நயாயமா? ரகுகுலோத்தமனே! உன் போன்றவனுக்கு இது (நயாயமா?)தாமரக்கண்ணனே!முன்பு உன் அடியார்களுக்கும் உனக்குமிடையே எத்தகைய உறவு இருந்ததென்பதைக்
கூறு.
     என் மீது சிறுதும் அன்பு காட்டாமற் போன காரணம் என்ன?புண்ணியமே உருவானவனே!எளியோரைக் காப்பவனே!மானிட சமுதாயமே சென்றடையும் புகலே!சங்கீதப்ப்ரியனே! 












No comments:

Post a Comment