Search This Blog

Monday, May 21, 2012

க ந்த மு புய்யருகா பந்நீரு-kanthamu puyyaruka panneru

பல்லவி 
க ந்த மு புய்யருகா பந்நீரு (க ந் )
அனுபல்லவி
அந்த மைந யது நந்தநு பை 
குந்த ரத ந லிரவொந்த க பரிமள (க ந் )
சரணம் 
1.திலகமு தி த் த ருகா கஸ்தூரி 
திலகமு தி த் த ருகா 
கலகலமுநி முக கள க நி சொககுசு
 ப லுகுல நம்ரதமு லொலிகெடு ஸ்வாமிகி(க ந் ) 
4.பூஜலு சேயருகா மநஸார 
  பூஜலு சேயருகா 
ஜாஜூலு மரி விரிவாலுஜூ  த வநமு 
ராஜித த்யாக ராஜ நுதுநிகி (க ந் )   
Meaning
முல்லைப்பற்களையுடைய கோபியரே!வடிவழகனாகிய இந்த யதுநந்தனன் (கிருஷ்ணன்)மீது ஆசைதீர பன்னீரைத் தெளித்து வாசனைப் பொருள்களையும் பூசுவோம்.கஸ்துரி திலகம் இடுவோம்.ஒளி வீசும்  இவன் முகக்களையைக் கண்டு மயங்கி, அமுதொழுகப் பேசும் இந்த ஸ்வாமிக்குச சந்தனம் பூசுவோம்,நேயத்துடன் இடைபிளளை களுடன்  கூடி பசுக்கள் மேயத்தவனும், அகன்ற கண்களையுடைவனுமான கண்ணனுக்கு பொன்னாடை கட்டுவோம்.பெண்மணிகளுக்கு என்றென்றும் யௌவன சுகத்தை ஆசைதீர அளிக்கும் தாமரைக் கண்ணனுக்கு ஆரத்தி எடுப்போம்.தியாகராஜன் வணங்கும் பெருமானை சாதிமல்லிகை, இருவாட்சி, மருக்கொழுந்து முதலியாவைகொண்டு 
மணமார பூசிப்போம்.
  

 

No comments:

Post a Comment