Search This Blog

Tuesday, May 8, 2012

நந்நு கந்நதல்லி நாபா க யமா -nannu kannathalli na bagyama

பல்லவி 

நந்நு கந்நதல்லி நாபா க யமா
நாராயணி தா மாம்பி கே ந)
அனுபல்லவி 
கநகாங்கி ரமாபதி ஸோத ரி
காவவே நநு காத்யாயநி (ந)
சரணம் 
காவு காவுமநி நே மொற பெ ட்டகா 
கமலலோசநி கரகு சுண்ட கா 
நீவு ப் ரோவகுண்டே யெவரு ப்  ரோதுரு ஸ -
தா வரம்பொ ஸகு த் யாக ராஜநுதே 
Meaning
என்னைப் பெற்ற தாயே!என் பேரதிர்ஷ்டமே! நாராயணிதர்மாம்பிகையே!  பொன்னிற மேனியாளே!திருமாலின் சோதரியே!கார்த்தியாயினி!கருணை புரிவாயாக!என்னை :"காப்பாற்று, காப்பாற்று "நான் முறையிட்டு உருகும்பொழுது  நீ காக்கவில்லையாகில் வேறு ;யார் தான் காப்பாற்றுவர்?
என்றும் வரம் தருபவளே!

No comments:

Post a Comment