பல்லவி
தெர தீயக ராதா லேர்நி
திருபதி வேங்கடரமண மதஸ ராமநு (தெ)
அனுபல்லவி
பரமபுருஷ த ர்மாதி மோக்ஷமுல
பாரதோலு சுந்நதி நாலோநி (தெ)
சரணம்
1.இரவொந்த க பு ஜியிஞ்சு ஸமயமுந
ஈக தகு லு ரீதி யுந்நதி
ஹரித் யாநமு சேயுவேள சித்தமு
அந்த்யஜூவாட கு போயிநட்லுந்நதி(தெ)
2.மத்ஸ்யமு ஆகலிகொநி கால முசே
மக்நமைந ரீதியுந்நதி
அச்சமைந தீப ஸந்நிதி மரு-
க ட்டப டி செறிசி
நட் லுந்நதி(தெ)
3. வாகு ரமநி தெலியக ம்ருக க ணமுலு
வச்சி தகுலு ரீதி யுந்நதி
வேக மே நீ மதமுநநு ஸரிஞ்சிந
த் யாகராஜநுத மதமத்ஸரமநு (தெ)
திருப்பதியில் விளங்கும் வேங்கடரமண!என்னுள்ளிருக்கும்
பொறாமையென்ற திரையை நீ விலக்கலாகாதா?பரமபுருஷனே!அது
தர்மம் முதலிய நான்கு வகை
புருஷார்த்தங்களை என்னிடம் அணு கவொ ட்டாமல்
விரட்டியடிக்கிறது.
சித்தமாக உணவருந்தும் சமயம் அன்னத்தில் ஈ விழுந்ததது போலவும்,ஹரித்தியானம் செய்யும் பொழுது மனம் பறைச்சேரியை நாடுவது போலவும், பசி கொண்ட மீன்கள் வலையில் அகப்பட்டுகொள் வது போலவும்,ஒளி வீசும் விளக்கிற்கெதிரில் மறைவு அமைத்து பாழ் செய்வது போலவும், வலையென்று விலங்குகள் அகப்பட்டுகொள்வது
போலவும் (இப்பொறாமைத் திரை மறைக்கிறது) உன் திருவுள்ளத்தைப்
பின் பற்றும் இத் த்யாகராஜனிடம் மதம், பொறாமை ஆகிய திரையை நீ விளக்கியருளலாகாதா?

No comments:
Post a Comment