Search This Blog

Saturday, June 30, 2012

குறை ஒன்றும் இல்லை மறை மூர்த்தி கண்ணா -Kurai onrum illai marai moorthi kanna


Sri Chakravarthi Rajagopalachari former Governor General of India and former Chief Minister of Tami Tamil Nadu
குறை ஒன்றும் இல்லை மறை மூர்த்தி கண்ணா 
குறை ஒன்றும் இல்லை கண்ணா 
குறை ஒன்றும் இல்லை கோவிந்தா 

கண்ணுக்கு தெரியாமல் நிற்கின்றாய் கண்ணா 
கண்ணுக்கு தெரியாமல் நின்றாலும் எனக்கு 
குறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா 

சரணம் - 1 

வேண்டியதை தந்திட வெங்கடேசன் நின்றிக்க
வேண்டியது வேறில்லை மறைமூர்த்தி கண்ணா 
மணிவண்ணா மலையப்பா கோவிந்தா கோவிந்தா , 
கோவிந்தா கோவிந்தா 

சரணம் - ௨

திரையின் பின் நிற்கின்றாய் கண்ணா 
திரையின் பின் நிற்கின்றாய் கண்ணா 
உன்னை மறை ஓதும் ஞானியர் மட்டுமே காண்பார்,
திரையின் பின் நிற்கின்றாய் கண்ணா 
உன்னை மறை ஓதும் ஞானியர் மட்டுமே காண்பார்
என்றாலும் குறை ஒன்றும் எனக்கில்லை கண்ணா, 
என்றாலும் குறை ஒன்றும் எனக்கில்லை கண்ணா 

சரணம் - 3 

குன்றில் மேல் கல்லாகி நிற்கின்ற வரதா, குன்றில்
 மேல் கல்லாகி நிற்கின்ற வரதா
குறை ஒன்றும் இல்லை மறை மூர்த்தி கண்ணா 
குறை ஒன்றும் இல்லை மறை மூர்த்தி கண்ணா 
மணிவண்ணா மலையப்பா கோவிந்தா கோவிந்தா, 
கோவிந்தா கோவிந்தா 

சரணம் - 4 

கல்லினாற்கு இறங்கி கல்லிலே இறங்கி,
நிலையாக கோவிலில் நிற்கின்றாய் கேசவா 
கல்லினாற்கு இறங்கி கல்லிலே இறங்கி,
நிலையாக கோவிலில் நிற்கின்றாய் கேசவா 
குறை ஒன்றும் இல்லை மறை மூர்த்தி கண்ணா 

சரணம் - 5 

யாதும் மறுக்காத மலையப்பா உன்மார்பில் 
யாதும் மறுக்காத மலையப்பா உன்மார்பில் 
ஏதும் தர நிற்கும் கருணை கடல் அன்னை 
என்றும் இருந்திட ஏது குறை எனக்கு 
என்றும் இருந்திட ஏது குறை எனக்கு 
ஒன்றும் குறை இல்லை மறை மூர்த்தி கண்ணா 
மணிவண்ணா மலையப்பா கோவிந்தா கோவிந்தா 


No comments:

Post a Comment