Search This Blog

Wednesday, June 13, 2012

ஜஞாந மொஸக ராதா-gnana mosaka radha

பல்லவி 
ஜஞாந மொஸக ராதா 
க ருட க மந வாதா (ஜஞாந)
அனுபல்லவி 
நீ நாமமுசே நாமதி நிர்மலைமநதி(ஜஞாந)
சரணம் 
பரமாத்முடு ஜீவாத்முடு பதுநாலுகு லோகமுலு 
நர கிந்நர கிம்புருஷுலு நாரதா தி முநுலு  
பரிபூர்ண நிஷ்களங்க நிரவதி ஸுக தா யக 
வர த்யாக ராஜார்ச்சித வாரமு தாநநே( ஜஞாந) 
 Meaning
எனக்கு (நீ)ஞானம் அளிக்கலாகாதா?(வேதாத்மாவாகிய) கருடனை வாகனமாக உடையவனே!என்னுடன் வாதமா? உனது நாமசங் கீர்த்தனத் தின் என் சித்தம் கலங்கமற்றதாக ஆயிற்று.(ஆகவே )பரமாத்மா, ஜீவாத்மா, பதினான்கு உலகங்கள், மனிதர்,கின்னரர், கிம்புருடர்,நாரதர் போன்ற முனிவர்கள் ஆகிய அனைத்தும் நானேயென்ற (அத்வைத)ஞானத்தை அருளலாகாதா?நிறைவு கொண்டவனே!களங்கமற்றவனே!எல்லையற்ற ஆனந்தமளிப்பவனே! 

No comments:

Post a Comment