Search This Blog

Sunday, June 10, 2012

ஜாநகீரமண ப க்தபாரி-janakiramana bakthapari-

பல்லவி 
ஜாநகீரமண ப க்தபாரி-
ஜாதா பாஹி ஸகல லோக சரண (ஜா)
அனுபல்லவி 
கா னலோல  க ந தமாலநீல 
கருணாலவால ஸுகுணசீல (ஜா)
சரணம்
ரக்த நளிநத ளநயந ந்ருபால 
ரமணீயாநந முகுரபோல 
பக்திஹீநஜந மதக ஜஜால 
பஞ்சவதந த்யாகராஜபால   
Meaning
சீதை மணாளனே!பக்தர்களின் கற்பகத்தருவே!என்னை காத்தருள்.சகல புவனங்களின் தஞ்சமே! சந்கீதப் பிரியனே!கனத்த பச்சிலை மரத்தைப் போன்ற நீலவண்ணனே! கருணையின் தேக்கமே!நற்குண சீலனே!செந்தாமரையிதழையொத்த கண்ணனே!ராஜனே!அழகிய முகத்தவனே!கண்ணாடி போன்ற கன்னங் களையுடையவனே!பக்தியில்லாத மாந்தரெ ன்னும் மதயானைக்கூட்டதிற்க்குச் சிங்கம்ம் போன்றவனே!தியாகராசனைப் பாலிப்பாவனே! 





No comments:

Post a Comment