Search This Blog

Thursday, June 7, 2012

கு ருலேக யெடுவண்டி கு ணிகி தெலியக போது-kuruleka yeduvanti kuniki thelyaka pothu

பல்லவி
கு ருலேக யெடுவண்டி கு ணிகி தெலியக போது (கு )  
அனுபல்லவி 
கறுகைந ஹ்ருத ரோக  க ஹநமுநு கொ ட்ட நுஸத் (கு)
சரணம்  
தநுவு ஸுத தந தா ர தா யாத  பா ந்த வுலு  
ஜநியிஞ்சி  செதரு ஜாலிநி கருணதோ 
மநஸு நண்டக சேயு மந்த நுசு த த்வ போ  
த ந ஜேஸி காபாடு த்யாகரசாப்துடகு(கு) 
Meaning
தீவரமான (காமம் முதலிய) மனப் பிணிகலென்னும் பெருங்காட்டை அழிப்பது ஸத்குருவாகிய ஆசாரியன் உதவியின்றி எத்தகைய குண வானுக்கும் சாத்தியமல்ல. 
     உடல், மக்கள்,,செல்வம், மனைவியர்,உறவினர் போன்றவை தோன்றி அவற்றின்மூலம் சிதறும் துக்கத்தை அண்டவிடாமல் செய்யும் நன்மருந்து தத்துவபோதனையாகும். அதனை கருணையுடன் செய்பவர் தியகராஜனு க்கு ஆப்தனாகிய ஸத்குரு ஆவர்.  

No comments:

Post a Comment