பல்லவி
கீதார்த்த மு ஸங்கீதாநந்த மு
நீ தாவுந ஜூ டரா ஒ ம நசா (கீ)
அனுபல்லவி
ஸீதாபதி சரணாப் ஜமு லிடு கொந்ந
வாதாத்மஜுநிகி பா க தெலுஸுரா(கீ)
சரணம்
ஹரிஹர பாஸ்கர காலாதி கர்மமு-
நநு மதமுல மர்மமுல நெறிங்கி ந
ஹரிவர ரூபுடு ஹரிஹய விநுதுடு
வர த்யாக ராஜ வரதுடு ஸுகிரா (கீ)
Meaning
மனமே!பகவத்கீதையின் பொருளையும் சங்கீதத்தின் ஆனந்தத்தையும் உன்னிடமே (இவ்விடத்தில்)காண்பாயாக.சீதனாயகனின் திருவடித் தாமரைகளைத் தன்னுள்ளத்தில் கொண்டிருக்கும் அனுமனுக்கு (இவ்வுண்மை) நன்கு தெரியும்.
திருமால், சிவன், சூரியன்,காலம், கர்மம்,ஆகிய ஐந்து அதிகார சொரூபங்களை யும், மதங்களின் இரகசியங்களையும் அறிந்த வானர சிரேஷ்டனாகிய இவ்வனுமன் இந்திரனால் வண ங்கப் பெருபவன். எப்பொழுதும் சுகித்திருப்பவன்.
)

No comments:
Post a Comment