Search This Blog

Thursday, June 7, 2012

கிரிராஜஸுதாதநய ஸதய-kirirajasuthathanaya sathya



பல்லவி 
கிரிராஜஸுதாதநய ஸதய (கி)
அனுபல்லவி 
ஸுரநாத முகார்ச்சித பாத்யுக 
பரிபாலய மாமிப ராஜமுக (கி )

சரணம் 
கணநாத பராத்பர சங்கரா 
கம வாரிநிதி ரஜநீகர 
பணிராஜகங்கன விக்நநிவா 
ரண சாம்பவ ஸ்ரீத்யாகரஜநுத(கி)  
Meaning
மலைமகள் தனயனே!தயை பொருந்தியவனே!இந்திரன் முதலியோரால் தொழப்படும் பாதனே!என்னைக் காத்தருள். யானைமுகத்தவனே!சிவகணங்களுக்குத் தலைவனே!பராத்பர ! நலம் புரிபவனே!வேதங் கலெ ன்னும் கடலுக்கு சந்திரன் போன்றவனே !ஆதிசேடனைக் கங் கணமாக 
அணிதவனே! இடையூறு கலைப் போக்குபவனே!சிவகுமாரனே!ஸ்ரீ தியராஜனால் 
வணங் கப்பெருபவனே!

No comments:

Post a Comment