Search This Blog

Sunday, June 17, 2012

தநயுநி ப் ரோவ ஜநநி வச்சுநோ-thanayuni provajanani vachuno

பல்லவி 
தநயுநி ப் ரோவ ஜநநி வச்சுநோ 
தல்லி வத் த பா லுடு  போ நோ (த)
அனுபல்லவி 
Part I
இநகுலோத்தமா யீ ரஹஸ்யமுநு 
யெறிகி ம்புமு மோமுநு கநுபிம்பமு (த)
சரணம் 
வத்ஸமு வெண்ட தே நுவு சநுநோ  
வாரித முநுக நிபைருலு  சநுநோ 
மத்ஸ்ய கண்டிகி விடுடு வெட லுநோ
மஹிநி த்யாக ராஜவிநுத ரம்மு  தெ ல்புமு(த)  
Part II
Meaning:
புதல்வனைக் காக்கத் தாய் இரங்கி வருவாளா? அல்லது தாயிடம் மகன் செல்லவேண்டுமா?சூரியகுல திலகனே!இவ்விரகசியத்தை விளக்கி எனக்கு உன் திருமுக சேவையை அளிப்பாயாக.
பசு கன்றிடம் பரிவுடன் செல்லுமா? அல்லது மேகத்தை நோக்கி பயிர்கள் செல்லுமா?  மீன் விழியாளாகிய தலைவியிடம் நாயகன் செல்வானா?
தியாகராஜனால் வணங்கப்படுபவனே!இவ்வுலகிற்கு வந்து இவற்றை எனக்கு விளக்குவாயாக   

No comments:

Post a Comment