Search This Blog

Wednesday, June 6, 2012

சக்கநி ராஜமார்க மு லுண்ட க-sakkani rajamarkamu luntaka


Part I
Part II



Part III

Part IV
பல்லவி 
சக்கநி ராஜமார்க மு லுண்ட க 
ஸந்து ல  தூ ரநேலே  ஓ மநஸா (ச)
அனுபல்லவி 
சிக்கநி பாலு மீ கட யுண்ட க 
சீயநு கங்கா ஸாக ர மேலே (ச)
சரணம் 
கண்டிகி ஸுந்த ரதரமகு  ரூபமே முக்-
கண்டி நோட செலகே நாமமே த் யாக ரா- 
ஜிண்டநே  நெலகோந்நாதி தை வமே யிடு -
வண்டி ஸ்ரீ ஸாகேதராமுநி பக்தியநே(ச)  
Meaning

ஒ மனமே!அழகிய இராசவீகளியிருக்கையில் சந்துகளில் நுழைவானேன்?புஷ்டி தரும் பால், ஏடு முதலியன இருக்கையில் 
சியென்று வெறுக்கத்தக்க கள் எதற்கு?
     கண்ணிற்கு இன்பம் தரும் அழகிய வடிவமும். சிவபெருமான் நாவில் விளங்கும் திருநாமமும், தியாகராஜன் இல்லத்தில் என்றும் உடைய ஸ்ரீ 

இராமபிரானின் பக்தியெனும் (இராச வீதியிருக்கையில் சந்துகளில் நுழைவானேன்



No comments:

Post a Comment