Search This Blog

Tuesday, May 8, 2012

கநுலுதாகநிபரகாந்தலமநஸடுலோராமா-kanulu thakani parakanthala manasedulo rama


பல்லவி 
கநுலு தாகநி பரகாந்தல மந ஸடுலோ ராமா (க)  
அனுபல்லவி 
நநபோ ணுலபை நேரமந நோரேமி  ராம (க) 
சரணம்
1.கோர பூ தபதிநி ஜூசி தா ருகாரண்ய ஸதுலு 
மேரமீரி புவிநி யபது ரு க ல்க ஜேஸிரே 
2.மநமோஹநாநந்த மத சகோர நயந குந்த ர -
த ந சந்த ரவத ந ஸுந்த ராங்க த் யாக ராஜ விநுத(க)

Meaning
(பிறபுருடர்களின்  ) கண்களுக்கு இலக்காகாத பெண்களின் மனம் எவ்விதமோ இராம!(அவ்வாறு இலக்காண பிறகு)அவர்களை குறை கூற நமக்கு நா எது?
    கோரமான பூதங்களுக்கு அதிபதியாகிய பரமசிவனைக்கண்டு பதிவ்ரதா திலகங்கலாகிய தாருகாவன ரிஷிபத்தினிகள் மரியாதையைமீறி,அவதூறு
ஏற்படுமாறு செய்யவில்லையா?
    மனமோஹனனே! ஆனந்தஸ்வரூபனே!சகோரபட்சியை யொத்த கண்களையுடையவனே!மதி முகத்தவனே!வடிவழகனே!  

No comments:

Post a Comment