பல்லவி
எந்தராநி தநகெந்த போநி நீ
செந்த விடுவஜால (எந்)
அனுபல்லவி
அந்தகாரி நீ செந்தஜேரி ஹநு-
மந்துடை கொலு வலேதா(எந்) (Part II uploaded separately)சரணம்
1.சேஷுடு சிவுநிகி பூஷுடு லக்ஷ்மண -
வேஷியை கொலு வலேதா(எந்)
2.சிஷ்டுடு மௌநிவரிஷ்டுடு கொப் ப வ-
ஸிஷ்டு டு ஹிதுடு காலேதா(எந்)
3.நரவர நீகை ஸுரக ணமுலு வா -
நருலை கொலு வலேதா(எந்)
4.ஆகமோக்தமகு நீ குணமுலு ஸ்ரீ
த்யாக ராஜுபா ட க லேதா(எந்)
Meaning
எத்தனை வரினும் எத்தனை போயினும் நான் என்றும் உன் அருகை என்றும் விடமாட்டேன்.காலனை வென்ற சிவபெருமான் அனுமன் உருவத்தில் உன்னயடைந்து தொண்டு புரியவில்லையா?பரமசிவனின் ஆபரணமாகிய ஆதிசேடன் இலக்ஷ்மனனாக அவதாரம் செய்து உன்னைச் சேவிக்கவில்லையா?பரம ஞானியாகிய மாபெரும் வசிட்டன் உனக்கு இதம் புகட்டும் (ப்ரோகிதனாக_ஆசாரியனாக அமையவில்லையா?மாந்தருள் சிறந்தவனே!உன் பொருட்டு வானர கணங்கள் வாரை வடிவம் பூண்டு உன்னைச் சேவிக்க வில்லையா?வேதங்கள் புகழும் உன் திவ்ய குணங்களை தியாகராஜன் பாட்வில்லையா?
Note: Saranam 2 to 4 are not sung by the artist.
No comments:
Post a Comment