பல்லவி
ஈ வஸுத நீ வண்டி தை வமு நெந்து காநரா (ஈ)
அனுபல்லவி
பா வுகமு கல்கி வர்தில்லு
கோவூரி ஸுந்த ரேச கிரச (ஈ)
சரணம்
1.ஆஸசே யரநிமிஷமு நீ புர
வாச மொநர ஜே யுவாரி மதி
வேஸட் லெல்லநு தொலகிஞ்சி த ந
ராஸுல நாயுவுநு (ஈ)
2.பூஸுர ப க்தியு தேஜமு நொஸகி
பு வநமந்து கீ ர்த்தி கல்க ஜேசெ
தா ஸவரத த் யாகராஜ ஹ்ருத ய நி-
வாஸ சித்விலாஸ ஸுந்தரேச(ஈ)
Meaning
இவ்வுலகில் உன்னைப் போன்ற தெய்வத்தை எங்கே காண்பேன்?நலம்புரிந்து அனைத்தையும் வளரச்செய்யும் கோவூர் வாழ் சுந்தரேசனே!
சிவனே!
ஆசையுடன் அரை நிமிடமாவது உனது தலத்தில் வாசம் செய்பவர்களின் மனக் கவலைகள் அனைத்தயும் அகற்றிச் செல்வத்தையும்,நீண்ட ஆயுளையும், அந்தணரிடம் பக்தியையும், பிரகாசத்தையும் அருளி உலகில் புகழ் பெறச் செய்பவனே!அடியார்க்கு வரம் தருபவனே !இத்தியகராஜன் இதயத்தில் வசிப்பவனே!
சித் ஸ்வரூபனே!சுந்தரேசனே!
No comments:
Post a Comment