Search This Blog

Saturday, May 26, 2012

எந்துகு தயராதுரா ஸ்ரீராமச்சந்திர நீ -enthuku tharathuraa sreeramachanthira nee

பல்லவி 
எந்துகு தயராதுரா ஸ்ரீராமச்சந்திர நீ (எந்)
அனுபல்லவி 
ஸந்தடியநி மறசிதிலோ இந் துலேவோ எந்)
சரணம் 
1.ஸாரெகு துர்விஷய ஸார மநுபவிஞ்சு 
வாரி செலிமி சேயநேரக மேநு 
ஸ்ரீராம ஸகமாயெ ஜூசி சூசி 
நீ ரஜதளநயந நிர்மலாபக ந (எந்)
3.ஜாகேல இதி ஸமயமேகாது சேஸிதே 
ஏகதி  பலுகவய்ய ஸ்ரீராம நீ-
வேகாநி தரிலேதய்ய தீசரண்ய
த் யாகராஜவிநுத  தாரகசரித(எந்)
Meaning
ஸ்ரீ ராமச்சந்திர!உன் தயை வராத காரணமேன்?இது இரைச்சல் என்று என்னை மறந்தாயோ?அல்லது நீ இங்கு இல்லையோ?திரும்பத் திரும்பத் தீய விஷயங்களால் உண்டாகும் துக்கத்தை அனுபவிக்கும் மாந்தரின் உறவை நான் மேற்கொள்ளமுடியாமல், உன் தயவை எதிபார்த்து என் உடல் பாதியாகிவிட்டது.தாமரைக்கண்ணனே!தூயவடிவத்தாய்!தீராத இந்த சம்சாரக்கடலின் துன்பத்தை பொறுக்கமுடியாமல், பயமடைந்து, தாமரையிலையில்  தண்ணீரைப்போல்தத்தளிக்கும் என்னைபார்த்து (உன் தயை வராததேன்).மேகவண்ணனே!இணையற்ற வீரனே!இன்னும் தாமதமேன்?இது தருணமில்ல்ல என்கிறாயா?எனக்கு வேறு யார் கதி?ராம! உன்னைத் தவிர புகல் யாரும் இலர்.தீனசரண்ய!தியாகராஜனால் துதிக்கப்பட்டவனே!மக்களை கடைத்தேற்றும் சரிதத்தையுடயவனே! 




No comments:

Post a Comment