அந்யாயமு சேயகுரா ராம
அந்யுநிகா ஜூ ட குரா நாயெட் (அ )
அனுபல்லவி
எந்நோ தப்புலுக லவாரிநி ரா-
ஜந்ய நீவு ப்ரோசிநாவு க நு கநு (அ )
சரணம்
1.ஜட ப ரதுடு ஜிங்கசிசுவு நெத்தி
படலி க தர்ச்சக லேதா (அ )
2.கட லிநி முநிகி ந கி ரி நொக கூர்மமு
காபாட க லேதா (அ )
3.புட மிநி பா ண்ட வத் ரோஹிநி த ர்ம
புத்ருடு ப்ரோவக லேதா (அ )
4.நடிமி ப்ராயமுந த் யாகரஜநுத
நா பூர்வஜூ பாத தீர்ப்பலே த நி(அ )
Meaning
அநியாயம் செயாதே, இராம!என்னை அயல் மனிதனாக நினைக்காதே!
எத்தனையோ பிழைகளைப் புரிந்தவர்களை க்ஷத்திரிய வீரனாகிய நீ காப்பற்றவில்லையா?
ஜ டபரத முனிவர் காட்டில் மான் குட்டியொன்றை எடுத்து அதன் களைப்பை நீக்கவில்லையா? கடலில் முழுகிய மந்திர கிரியை (நீ)ஓர் ஆமையுருவடன் வந்து தாங்கவில்லையா?பாண்டவர்க்குத் துரோகியான அசுவத்தாமனுக்கு தர்ம புத்திரர் உயிர்பிச்சை அளிக்கவில்லையா?நடுவயதில் என் அண்ணனின் துன்பத்தைத்
தீர்க்க மாட்டேனென்று நீ (அநியாயம் செயாதே.)
No comments:
Post a Comment