Search This Blog

Sunday, May 27, 2012

எந்து கு பெத் தலவலெ பு த் தீ யவு -enthuku pethale putheeyavu


பல்லவி 
எந்து கு பெத் தலவலெ பு த் தீ யவு  
எந்து போது நய்ய  ராமய்ய(எந்) 
அனுபல்லவி 
அந்த றிவலெ தா டி தா டி வத ரிதி
அந்த ராநி பண்டா யெ க த ரா(எந்)  
சரணம் 
 வேத சாஸ்தி ர தத்வார்த்த முலு தெ லிஸி
பேத ரஹித வேதாந்தமுலு தெ லிஸி
நாத வித்ய மர்மம்பு லநு தெ லிஸி
நாத தயாகரஜநுத நிஜமுக (எந்)
Meaning
பெரியோர்களுயதைபோன்ற புத்தியை எனக்கு நீ அருளாததேன்?நான் எங்கே போவேன் ? இராமைய!எல்லோரையும் போல் இறுமாப்படைந்து இங்கும் அங்கும் குதித்து பிதற்றினேன்.(உன் அருள்) எட்டாத காயகிவிட்டதே!வேதசாசாத்திரங்களின்உட்பொருளை நான் அறிந்தும்,வேறுபாடில்லாத வேதாந்தங்களையறிந்தும்,
நாதோபாசைனையின் இரகியசியயங்களையறிந்தும் உண்மையில் (மகான்களைப் போன்ற புத்தியை எனக்கு நீ அளிக்காததேன்?
   



  

No comments:

Post a Comment