பல்லவி
கத்தநுவாரிகி கத்து கத்தநி மொறல நிடு
பெத்தல மாடலு நேடபத்த மௌநோ (க)
அனுபல்லவி
அத்தம்பு செக்கிள்ளசே முத்துகாரு மோஜூட
புத்தி கல்கிநடடி மாவத்த ராவதேமிரா(க)
Part IIPart III
சரணம்
நித்துர நிராகரிஞ்சி முத்துகா தம்புர பட்டி
சுத்த மைந மநஸுசே ஸுஸ்வரமுதோ
பத்து தப்பக பஜியிஞசே பக்தபாலநமு
தத்தய சாலிவி நீவே த் யாகராஜ ஸந்நுத (க)
Part I
Meaning
(தெய்வம்)உண்டென்று உரைப்பவர்களுக்கு "உண்டு:""உண்டு"என்று முறையிடும் பெரியார்களின் பொன்மொழிகள் இன்று பொ ய் யாகிவிட்டனவோ?கண்ணாடியை ஓத்த கன்னங்களுடன் எழில்மிகுந்த
உன் திருமுகத்தை காண ஆசைகொண்ட என்னருகில் நீ வராததேன்?
உறக்கத்தை ஒழித்து,தம்புராவை அழகுடன் கையில் ஏந்தி, நிர்மலமான மனத்துடனும்,ஸு ஸ் வரத்துடனும்,நியமம் தவறாமல் உன்னை பஜனை செய்யும் பக்தர்களைப பாலித்தருளும் தயாசீலன் நீயல்லவா?
No comments:
Post a Comment